எங்கள் பழஞ்சூர் கிராமத்தின் நீர் நிலைகளுக்கு காவிரி நீரை கொண்டு வந்து நிரப்புவது மற்றும் நிரந்தர தீர்வாக நசுவினி ஆற்றில் நீரேற்று நிலையம் அமைத்து பழஞ்சூர் உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களின் நீர் நிலைகளை ஆண்டுதோறும் தண்ணீர் இருக்கும் வண்ணம் மாற்றுவது உள்ளிட்ட பல்வேறு நீராதார பிரச்சனைகளை முன்வைத்து சமூக ஆர்வலர்கள், இளைஞர்கள், பெரியவர்கள் உள்ளிட்ட பழஞ்சூர் கிராமத்தின் பொதுமக்களின் ஆலோசனை கூட்டம் நேற்றைய தினம் சிறப்பாக நடந்தேறியது...!
😍
எதிர்காலம் நம் கையில்...!







